இயற்கை மூலிகைகளின் விஞ்ஞானப்பெயர்,மருதத்துவகுணம்,பயன்பாடு, வளர்ப்பு பற்றிய அரிய தொகுப்பு
Thursday, 20 February 2014
Thursday, 13 February 2014
லாவண்டர்

. மூலிகையின் பெயர் :- லாவண்டர்.
2. தாவரப்பெயர் :- LAVENDULA OFFICINALIS.
3. தாவரக்குடும்பம் :- LABIATAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பூக்கள்.
5. வளரியல்பு :- அனைத்து வகை வழமான மண்களிலும் வளரும். ஆனால் 3000 அடி உயரத்திற்கு மேல் நன்கு வளமாக 3 அடி உயரம் வரை வளரும். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். நேராக வளரும். பூக்கள் நீல நிறமாக இருக்கும். இலைகளும்,
விளா
விளா மரத்தில் காய்கள். |
விளா.
மூலிகையின் பெயர் :- விளா.
தாவரப்பெயர் :- FERONIA ELEPHANTUM.
தாவரக்குடும்பம் :- RUTACEAE.
வகைகள் :- தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம்.
வேறு பெயர்கள் :– கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.
வேம்பு
மூலிகையின் பெயர் -: வேம்பு.
தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.
தாவரக்குடும்பம் -: MELIACEAE.
வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.
பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.
வேதியல் சத்துக்கள் -:
Subscribe to:
Posts (Atom)